கடந்த 2019 ஆம் ஆண்டு முழு நாட்டையும் உலுக்கிய உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்புத் தாக்குதல் குறித்த விசாரணைகளில் அதிரடித் திருப்பமாக அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி , ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்…
பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் புதிதாக கொண்டுவரப்படவுள்ள, பயங்கரவாதத்தில் இருந்து அரசாங்கத்தைப் பாதுகாக்கும் சட்டம் என்பவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று மன்னாரில் கையெழுத்துப் போராட்டம் இடம்பெற்றது. தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில், மன்னார்…
போதைப் பேரழிவில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்றிட்டத்தின் கீழ் எதிர்வரும் மார்ச் 1ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரையான ஒரு வார காலப் பகுதி தேசிய…
அவுஸ்திரேலிய ஊடகவியலாளர் ஒருவரின் கைப்பை உணவட்டுன கடற்கரைப் பகுதியின் உணவகம் ஒன்றிற்கு அருகில் திருடிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலிய ஊடகவியலாளரான இளம் பெண், இலங்கைக்குத் தனிப்பயணியாக வருகை தந்துள்ளார். திருடப்பட்ட பையினுள் iPhone…
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் நயினாதீவு விகாராதிபதி வணக்கத்துக்குரிய நவதகல பதும கிர்த்தி திஸ்ஸ தேரருக்கும் இடையில் சந்திப்பு இன்று 4ஆம் திகதி காலை 10.30 மணியளவில் மாவட்ட அரசாங்க…
எதிர்வரும் ஜனவரி 7 ஆம் திகதி இலங்கைக்கு இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி வருகை தரவுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. தமது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ஜெனரல்…
வாடகைக்கு மோட்டார் சைக்கிள்களைப் பெற்று, அவற்றை சட்டவிரோதமாக விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரைப் பலங்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர் இரத்தினபுரி, சன்னஸ்கம பிரதேசத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிள்களை…
அம்பலங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒலகம பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் 18 மாடிகளைக் கொண்ட கட்டடமொன்றின் 15 ஆவது மாடியில், அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில்,…
நூரியவத்தை 02 ஆம் பிரிவில் வசித்து வந்த 14 வயதான சிறுவனொருவன் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவல் ஒன்று தொடர்பில் நூரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். குறித்த சிறுவன் தாக்கப்படுவதாக நேற்று 2ஆம்…
யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 11 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினர் நேற்றிரவு 01ஆம் திகதி முன்னெடுத்த சோதனையின் போது, குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை…