“இன்று காலை 6.30 முதல் 72 தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளதாக” சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் இணை ஏற்பாட்டாளர் ‘ரவி குமுதேஷ்‘ தெரிவித்துள்ளார். வைத்தியர்களுக்கு வழங்கப்படும் 35,000 ரூபா கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி இந்த…

இணையவழிப் பாதுகாப்புச் சட்டம் பொருளாதார மீட்சியை நோக்கிப் பயணிக்கும் இலங்கைக்கு எதிர்மறையான சமிக்ஞையை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலிசங் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்க வர்த்தக சம்மேளனத்தின் நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியிருந்தார்.…

கிளிநொச்சி பகுதியில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி, ஊற்றுப்புலம் பகுதியை சேர்ந்த 20 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த…

கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் உள்ள உணவகம் மனித நுகர்வுக்குத் தகுதியற்ற சூப்பை வழங்கியுள்ளதாக பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அண்மையில் இரவு விருந்தின் போது இந்த…

யாழ்ப்பாணம், குறிகாட்டுவான் – நெடுந்தீவுக்கு இடையில் பயணிகள் சேவையில் ஈடுபடும் ‘வடதாரகை படகினை‘ திருத்தம் செய்வதற்கு 32 இலட்ச ரூபாய் செலவாகும் என கடற்படை தெரிவித்துள்ளது. கச்சதீவு திருவிழாவிற்கு முன்னர் வடதாரகை படகினை திருத்தம்…

புகையிரதங்களில் பொதிகளை அனுப்புவதற்கான கட்டணம் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், சாதாரண கடவுச்சீட்டு சேவைகளுக்கான கட்டணங்கள் நாளை முதல் அதிகரிக்கப்படும் எனவும் இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. புகையிரதங்களில் பொதிகளை அனுப்புவதற்கான…

இன்று (01) முதல் புகையிரத சரக்கு போக்குவரத்து கட்டணமும் 80 வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 50 ரூபாயாக இருந்த குறைந்தபட்ச புகையிரத சரக்கு போக்குவரத்து கட்டணம், 150 ரூபாயாக உயரும் என பொது புகையிரத துணை…

நாடளாவிய  ரீதியில்  இன்று (வியாழக்கிழமை ) அதிகாலை 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்தில் விசேட நடவடிக்கையில் 878 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டின்…

இளைஞரைத் தாக்கி அவரது காலை முறித்துள்ளதாக, அச்சுவேலி பொலிஸ் அதிகாரிகள் இருவர் மீது முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட இளைஞன் வழங்கியுள்ள முறைப்பாட்டில்” நான் சைக்கிளில் புத்தூருக்கு  சென்று கொண்டிருந்தபோது சிவில்…

யாழில் 2000க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞரெருவரை இன்றைய தினம்  பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்.நகரை அண்மித்த பகுதியில் வைத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும், இது குறித்த மேலதிக …