முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, நீதிமன்ற உத்தரவிற்கு அமைய இன்று காலை குற்றப் புலனாய்வு பிரிவில் முன்னிலையானார். கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணை மற்றும் அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்டதன் காரணமாக நேற்றையதினம் ஆஜராகத்…
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சரிடம் விசாரணை நடத்திய குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தத் தவறியமைக்கு எதிராக கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு சட்ட நடவடிக்கையைத் தொடங்க உள்ளது. பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க…
சுகாதார பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) இடண்டாவது நாளாக முன்னெடுக்கப்படுவதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன வைத்தியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 30 ஆயிரம் ரூபா கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரி 72 சுகாதார சங்கங்கள் நேற்று பணிப்புறக்கணிப்பு…
நாட்டில் இன்றும் சில பகுதிகளில் மழையுடனான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது அதன்படி கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, முல்லைத்தீவு, மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை…
தமிழரசுக்கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சிறீதரனை இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பெட்ரிக் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பு ஒரு பயனுள்ளதாக அமைந்தது என பிரித்தானிய உயர்ஸ்தானிகர் தனது எக்ஸ் (X) தளத்தில் தெரிவித்துள்ளார்.…
க.பொ.த உயர்தர பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை க.பொ.த உயர்தர பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபடும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு…
இலங்iயின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் மதுபானக்கடைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பெப்ரவரி 3 ஆம் திகதி முதல் பெப்ரவரி 5…
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பஸ் கட்டணத்தில் திருத்தம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக பஸ் சங்கங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் இன்று ( வியாழக்கிழமை) கலந்துரையாடவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்…
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளதுடன் அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையையும் விதித்துள்ளது. இதேவேளை போலி…
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் செய்யப்படவுள்ளது. அதன்படி சிபெட்கோ எரிபொருளும் மற்றும் லங்கா ஐஓசி நிலையத்தில் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாயினால்…