”கடந்த 2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டில் எச்.ஐ.வி தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14.3 சதவீதமாக அதிகரித்துள்ளதாக” தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு திட்டத்தின் பணிப்பாளர் சமூக மருத்துவ…
புதிய பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னகோன், தனது கடமைகளை பொலிஸ் தலைமையகத்தில் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இலங்கையின் 36வது பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் கடந்த 26ஆம் திகதி நியமிக்கப்பட்டார். முன்னாள் பொலிஸ்…
யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத் தூதுவர் செவிதி சாய் முரளி, வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்ஸை நேற்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள்,…
களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கணவருக்கு ஹெரோயின் போதைப்பொருளை இரகசியமாக கொடுக்க முயன்ற மனைவி நேற்றைய தினம் (28) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜபயாகல முலட்டியன பிரதேசத்தை சேர்ந்த குறித்த பெண் தனது கணவனுக்கு கொடுப்பதற்காகக்…
இந்து – பசிபிக் பிராந்தியம், புவிசார் அரசியலின் மையப்பகுதியில் மீண்டும் நிலை கொள்வதாக இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் மூத்த இராஜதந்திரியுமான சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற இந்து சமுத்திர மாநாட்டில்…
நாட்டின் பல பகுதிகளில் நிலவும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரையில் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன் கடந்த 24 மணித்தியாலங்களில் கொழும்பு மாவட்டத்தில் 36.8 பாகை செல்சியஸ் வெப்பநிலை…
நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட ‘யுக்திய’ சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 647 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 540 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவுகளில் குறிப்பிடப்பட்ட…
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 33 வருடங்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஈழத்தமிழர் சாந்தன், பல போராட்டங்களின் பின்னர் தாயகம் திரும்ப இருந்த நிலையில் உடல் நலக்குறைவால் இன்று(28) காலை…
தமிழகத்தின் தனுஷ்கோடி மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளுக்கு ஆயிரக்கணக்கான பிளமிங்கோ பறவைகள் விஜயம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கடல் மாசுபாடு மற்றும் கடல் நீரின் தரம் குறைவடைந்துள்ளதன் காரணமாக, வழமையாக வருகை தரும் பறவைகளின் எண்ணிக்கையை…
கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்கள், சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று மட்டக்களப்பு அரசடியிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரி கற்கை நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மற்றும்…