காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் வார்டு ஒன்றில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த 10 வயதான சிறுமியை கடுமையாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம்  இடம்பெற்றுள்ளது. வன்புணர்வுக்கு உட்படுத்திய சந்தேகநபர், வௌ்ளிக்கிழமை (05) கைது செய்யப்பட்டுள்ளார்…

நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் சுகாதாரப் பணியாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்  வவுனியா பொது வைத்தியசாலையில் சுகாதார பணியாளர்கள் மேற்கொண்ட பணிப்பகிஷ்கரிப்புக் காரணமாக நோயாளர்களும், பொதுமக்களும் பெரிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக…

மன்னார் பொது வைத்தியசாலை மற்றும் வைத்தியசாலை வளாகத்தினுள் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலித்தீன் பாவனை முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. மன்னார் வைத்தியசாலை சூழல் மற்றும் பொது இடங்களில் அதிகரித்துவரும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக்…

நாடாளாவிய ரீதியில் இன்றைய தினம்  சுகாரதார தொழிற்சங்க ஊழியர்களினால்  பாரிய பணிப்பகிஷ்கரிப்பு  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சுகாதார ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக, வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தடுக்கும் விதமாக சுகாதார அமைச்சின் வேண்டுகோளுக்கிணங்க…