2009ம் ஆண்டில் சிறிலங்கா அரசினால் தமிழர்கள் மீது முன்னெடுக்கப்பட்ட இனஅழிப்பு நடவடிக்கை உக்கிரமடைந்து பல்லாயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்ட போது அதனை நிறுத்துமாறு வலியுறுத்தி 29.01.2009 அன்று தமிழகத்தில் தன்னைத்தானே தீமூட்டி உயிர்நீத்த முத்துக்குமார் அவர்களின்…