அத்திமலே, கொட்டியாகல பிரதேசத்தில் நேற்று மின்னல் தாக்கியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வயலில் வேலை செய்து கொண்டிருந்த வேளையிலேயே அவர் இவ்வாறு மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் உயிரிழந்தவர் 65 வயதுடைய கெகெலான, கொட்டியாகல…