மண்ணெண்ணெய் அடுப்பு வீழ்ந்து தீப்பற்றி எரிந்ததில் குடும்பப் பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் யாழ்ப்பாணம், கொட்டடிப்  பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த 3 ஆம் திகதி குறித்த குடும்பப்…

நேற்றைய தினம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊரெழு பகுதியில் 36 வயதுடைய பெண்ணொருவர் 75 கால் போத்தல்கள் சாராயத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸாரினால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கைது செய்யப்பட்ட…

உரகஸ்மன்ஹந்திய, மீகஸ்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உரகஸ்மன்ஹந்திய மீகஸ்பிட்டிய பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் இருந்து பலத்த காயங்களுடன் இரத்தம் கசிந்த நிலையில் இன்று காலை பெண்ணொருவரின்…

84 இலட்சம் ரூபாவுக்கும்  அதிகமான பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் சீனப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் நேற்று (24) கொள்ளுப்பிட்டி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி 31ஆம்…