முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுதந்திரபுரம் மத்தி கிராமத்தில் நேற்று (29.03.2024) நடைபெற்ற மரணவீடு ஒன்றின் இறுதி நிகழ்வின் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைலப்பாக மாறியதில் 5 பேர் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு…

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்புப்  பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யுத்த காலத்தில் தங்கம் மற்றும் சொத்துக்கள் புதைக்கப்பட்டதாக சந்தேகப்படும் இடமொன்றில் 3 அடி நீளமும் 06 அடி ஆழமும்…

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் துவிச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்டவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அண்மைய பல நாட்களாக துவிச்சக்கரவண்டி திருடப்பட்டு வந்த நிலையில், துவிச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்ட சந்தேகநபர் புதுக்குடியிருப்பு பொலிஸாரினால்…

புதுக்குடியிருப்பில் மர்மமான முறையில் இருந்த பொதி ஒன்றினை புதுக்குடியிருப்பு காவல்துறையினர் மீட்டெடுத்துள்ளனர். இந்த மர்மபொதியினை நேற்றையதினம்(18) மாலை வேளையில் மீட்டெடுத்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மல்லிகைத்தீவு காட்டுப்பகுதியில் மர்மமான முறையில்…