யாழ்ப்பாணம்- பருத்தித்துறை வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடம் நேற்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது. நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதி உதவியில் அமைக்கப்பட்ட பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் விபத்து…