பல்கலைக்கழகங்களில் பகிடிவதையை குறைப்பதற்காக வெசாக் காலத்தில் மைத்திரி மாதம் என்ற தொனிப்பொருளில் பகிடிவதை எதிர்ப்பு வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க உயர்கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதேவேளை, பல்கலைக்கழகங்களில் பகிடிவதை சுமார் 85 வீதத்தால் குறைந்துள்ளதாக உயர்கல்வி இராஜாங்க…