கம்பஹா – இம்புல்கொட பிரதேசத்தில் நாயை எரித்து கொலை செய்த சந்தேகநபர்  நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். ஜகத் குமார என்ற 65 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக  யக்கல பொலிஸார் தெரிவித்தனர். உலயகொட…