அரபிக்கடலில் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்திச் செல்லப்பட்ட இலங்கை மீன்பிடி இழுவைப்படகு ஒன்றை சீஷெல்ஸ் கடலோர காவல்படையினர் வெற்றிகரமாக மீட்டுள்ளனர். கப்பல் மற்றும் அதன் ஆறு பணியாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதை மீன்பிடித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்…