ஜப்பானால் அனுப்பப்பட்ட விண்கலம் சந்திரனில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நிலவை ஆய்வு செய்யும் நோக்கில் “மூன் ஸ்னைப்பர்” விண்கலம் ஏவப்பட்டிருந்தது. இதையடுத்து விண்கலத்தை வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கியதுடன் 5 ஆவது நாடாக ஜப்பான்…