கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்தில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபடும் வெயாங்கொடை பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய பெண்ணே கைது செய்யப்பட்டவராவார். சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 58 மில்லியன் ரூபா பெறுமதியான…

யாழ்.மாவட்டத்தின் தெல்லிப்பளை பிரதேசத்தில் செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி ஆளில்லா கமெராவை பறக்கவிட்ட ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தெலிப்பளை துர்காபுரம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய சந்தேகநபர், பயன்படுத்தப்பட்ட ஆளில்லா விமானத்துடன் தெலிப்பளை…

நிதி நிறுவனமொன்றில் புகுந்து பணத்தை திருடிய சம்பவத்தில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் மற்றும் இரண்டு பெண் சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். புத்தளம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே குறித்த…

விசேட சுற்றிவளைப்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 660 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 552 சந்தேக நபர்களும் குற்றத் தடுப்பு பிரிவிற்கு…

சக பெண் ஊழியர் ஒருவரைப்  பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச் சாட்டில் நாடாளுமன்ற ஊழியர்கள் மூவர் இன்றைய தினம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதேவேளை குறித்த மூன்று ஊழியர்களும் பணியில் இருந்து  இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் எனவும்…

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் யுக்திய நடவடிக்கையின் கீழ்  கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 868 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் பெலியத்தை பகுதியில் ஐந்து பேர் சுட்டுக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹக்மன  பொலிஸாரினால் ரத்கம பிரதேசத்தில், நேற்று (29) காலை இடம்பெற்ற சுற்றிவளைப்பு நடவடிக்கையின்…

பொலிஸாரின்  விசேட போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் கீழ், கடந்த 24 மணித்தியாலங்களில் 803 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் போதைப்பொருளுக்கு அடிமையான ஒருவர், புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், 5…

அநுராதபுரம் – தம்புத்தேகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் பின்புறத்தில் புதையல் தோண்டியதாக கூறப்படும் தேரர் உட்பட 11 பேர் புதையல் தோண்ட பயன்படுத்தப்பட்ட பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட…

நாடளாவிய ரீதியாக மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் கீழ் இன்று அதிகாலையுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 871 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி கைது செய்யப்பட்ட 871 பேரில் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களுடன்…