யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் மக்களின் 500 ஏக்கரை சுவீகரிக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்படவிருந்த அளவீட்டு பணிகள், அப்பகுதி மக்கள் முன்னெடுத்த போராட்டத்தினால் கைவிடப்பட்டுள்ளது. குரும்பசிட்டி, வசாவிளான், கட்டுவன், கட்டுவன் மேற்கு, குப்பிளான் வடக்கு ஆகிய கிராமங்களை…