நடிகர் அஜித்குமார் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம்” என அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப்  பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.…