நேற்று 01ஆம் திகதி இரவு 10 மணியளவில் நவகமுவ, கொரதொட்ட மெணிக்காகார வீதி பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மூன்று ஆண்களை இலக்கு வைத்து நடத்தப்பட்டுள்ள இந்த துப்பாக்கிச்…

கடந்த ஆண்டில் மேற்கொண்ட சோதனைகளின் மூலம் நுகர்வோர் விவகார அதிகாரசபை  285 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான அபராதத் தொகையினை வருமானமாகப் பெற்றுள்ளது. 2025ஆம் ஆண்டில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட 21,000 சோதனைகளின் ஊடாக தொடரப்பட்ட…

இறைச்சிக்காக நாய்களை கொன்று  விற்பனை செய்ய முற்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பெரிய நீலாவணை பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், இது தொடர்பில் பெரியநீலாவணை பொலிஸ்…

நெற்பயிர் செய்யும் விவசாயிகளுக்கு நியாயமான விலையைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், 2025/26 பெரும்போக நெல் அறுவடையைக் கொள்வனவு செய்வதற்காக, சிறு மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களுக்கு சலுகை வட்டி…

புத்தாண்டு உதயத்தை முன்னிட்டு கடமையில் ஈடுபட்டிருந்த அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். ஆணையை மீறி நிறுத்தாமல் சென்ற மதுபோதையிலிருந்த சாரதி ஒருவரின் கார் மோதி இன்று 1ஆம்…

யாழ், புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியில், அயல்வீட்டுக்காரரை கத்தியால் குத்திய பெண்ணொருவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட நபருக்கும் குறித்த பெண்ணுக்கும் இடையே நீண்டகாலமாகத் தகராறு இருந்து வந்துள்ளதாகத் தெரியவருகிறது. இதன் தொடர்ச்சியாக, கடந்த…