யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதுவர் சிறி சாய் முரளி, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனைச் சந்தித்து சிநேகபூர்வமாகக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பு இன்று சனிக்கிழமை காலை ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின் போது…
இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களின் பேரவைகளில் இப்போதைக்கு மாற்றமெதனையும் செய்யப் போவதில்லை என்று கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் மாற்றப்பட்டதைப் போல நாடெங்கிலுமுள்ள பல்கலைக்கழகங்களினது பேரவைகளிலும் மாற்றங்கள்…
சமூக செயற்பாட்டாளர் நாமல் குமார கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்கு மூலமொன்றினை வழங்குவதற்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு வந்த அவர், வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு…
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து போலிக் கடவுச் சீட்டைப் பயன்படுத்தி நேபாளம் ஊடாக இலண்டனுக்குச் செல்ல முயன்ற சந்தேக நபர்கள் இரண்டு பேர் குடிவரவு, குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம்…
சமூக மற்றும் சுற்றாடல் மாற்றத்தை ஏற்படுத்தி சிறந்த தூய்மையான நாட்டை உருவாக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்படும் “க்ளீன் ஶ்ரீலங்கா” வேலைத் திட்டம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று காலை 9:00 மணிக்கு ஜனாதிபதி…