இலங்கைத் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் மாநகர முதல்வர் வேட்பாளராக யாரை தெரிவு செய்வது என்பதில் தமிழரசு கட்சிக்குள் வேறுபட்ட கருத்து நிலவியதால் முதல்வர் தெரிவு குறித்துத் தீர்மானிப்பதற்கான கூட்டம் இணக்கமின்றி முடிவடைந்தது. நாளை புதன்கிழமை…